Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமர் பிள்ளையாக மாறும் சூர்யா

ராமர் பிள்ளையாக மாறும் சூர்யா

ராமர் பிள்ளையாக மாறும் சூர்யா
, சனி, 13 ஆகஸ்ட் 2016 (17:44 IST)
மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை கதையில் நடிகர் சூர்யா, ரோமியோ ஜூலியட் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.


 

 
ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்து, பல தோல்விகளை சந்தித்து தற்போது வெற்றிப் பெற்றுள்ளார். அவரது கதையை ரோமியோ ஜூலியட் இயக்குனர் லட்சுமணன் படமாக்க முடிவு செய்துள்ளார்.
 
நடிகர் சூர்யாவிடம் கதையை சொல்ல அவர் ஓகே சொல்லிவிட்டாராம். அதற்காக தற்போது சூர்யாவை வைத்து இயக்க கதையை முழுமையாக தாயர் செய்யும் பணியில் உள்ளாராம் இயக்குனர் லட்சுமணன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் ராஜூமுருகனின் கோபக்கார குழந்தை தான் ஜோக்கர்...!