Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா நடிப்பில் முத்தையா படம் ட்ராப் ஆனதா...?

சூர்யா நடிப்பில் முத்தையா படம் ட்ராப் ஆனதா...?

சூர்யா நடிப்பில் முத்தையா படம் ட்ராப் ஆனதா...?
, சனி, 10 செப்டம்பர் 2016 (11:19 IST)
எஸ் 3 படத்தில் நடித்துவரும் சூர்யா அடுத்து முத்தையா இயக்கத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீரென்று உள்ளே புகுந்திருக்கிறார், விக்னேஷ் சிவன். அப்படியானால் முத்தையா படம்?


 
 
சிலர், படம் ட்ராப் என்று வதந்தி கிளப்பினாலும், அப்படியெல்லாம் இல்லை என்பதே உண்மை. முத்தையா அடுத்து சூர்யாவை இயக்குகிறார். அது விக்னேஷ் சிவன் படத்துக்கு முன்பா இல்லை பிறகா என்பது மட்டும் தெரியவில்லை.
 
இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைவர் ஆசி முக்கியம்