Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன்வீர் சிங்கை கவர்ந்த சூர்யா

ரன்வீர் சிங்கை கவர்ந்த சூர்யா

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (16:14 IST)
எம்.எஸ்.டோனி, தனக்குப் பிடித்த தென்னிந்திய நடிகர் சூர்யா என்று சொன்ன பிறகு சூர்யா குறித்த பேச்சுகள் பாலிவுட்டில் கேட்கத் தொடங்கியிருக்கிறது. ரன்வீர் சிங் ஒரு வீடியோவே வெளியிட்டுள்ளார்.


 
 
சூர்யாவை அன் இன்டென்ஸ் கை என்று சொல்லியிருப்பவர், சூர்யாவின் ரத்தச் சரித்திரா தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.
 
ரத்தச் சரித்திராவின் போது, அமிதாப்புக்கு அடுத்து சூர்யாவின் கண்கள்தான் மின ஆழமானவை என்று ராம் கோபால் வர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

டிரடிஷனல் ஆடையில் ரெட்ரோ நாயகி பூஜா ஹெக்டேவின் போட்டோஷுட்!

ரெட்ரோ படத்தில் அந்தக் காட்சிகள் தியேட்டர் மொமண்ட்டாக இருக்கும்.. சூர்யா நம்பிக்கை!

’குக் வித் கோமாளி’ சீசன் 6 தொடங்கும் தேதி: விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு..!

நீதிபதி மகனை நடிகர் தர்ஷன் தாக்கிய வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிபதி உத்தரவு என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments