Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா படத்தில் பிரபாஸ்...? படக்குழு மறுப்பு

சூர்யா படத்தில் பிரபாஸ்...? படக்குழு மறுப்பு

சூர்யா படத்தில் பிரபாஸ்...? படக்குழு மறுப்பு
, வியாழன், 6 அக்டோபர் 2016 (16:51 IST)
நீண்ட நாள்களாகவே காலில்லாத ஒரு வதந்தி கோடம்பாக்கத்தில் உலவி வருகிறது. சூர்யாவின் எஸ் 3 படத்தில் பிரபாஸ் நடிக்கிறார் என்பதுதான் அந்த வதந்தி.


 
 
வதந்தி கொஞ்சம் முற்றிப்போன நிலையில், அப்படி எதுவும் இல்லை என்று படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. பிரபாஸ் எஸ் 3 படத்தில் நடிக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளனர்.
 
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துவரும் எஸ் 3 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடக்கிறது. விரைவில் படத்தை முடித்து டிசம்பர் 16 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தள்ளிப் போகும் அட்லி படம்... சர்ப்ரைஸ் முடிவெடுத்த விஜய்