Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொண்டை போட்டு வந்த கீர்த்தி சுரேஷை கலாய்த்து மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள்

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (12:55 IST)
திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், குஷ்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு படம்  அஞ்ஞாதவாசி. படத்தின் டீஸரே வெளியான நிலையில், இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் அஞ்ஞாதவாசி இசை வெளியீட்டு விழாவுக்கு சேலை அணிந்து உச்சி மண்டையில் கொண்டை போட்டு வந்திருந்தார் கீர்த்தி. அவரின் கெட்டப்பை பார்த்த நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். 
இது என்னடா ஜிலேபி கொண்டை, இந்த மாதிரி கொண்டையை நான் பார்த்ததே இல்லை என்றும், கொண்டை போட்டிருக்கும் கீர்த்தியை பார்த்து அப்பால போ சாத்தானே என்றும் மீம்ஸ் போட்டுள்ளனர் நெட்டிசன்கள், மேலும் வடிவேலு புகைப்படத்துடன்  கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை இணைத்து மீம்ஸ் போட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments