Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் சார்பா அவர் மேனேஜர் சுரேஷ் சந்திரா போட்ட வைரல் tweet…!

Webdunia
திங்கள், 30 மே 2022 (14:31 IST)
நடிகர் அஜித்தின் மேலாளரும் பல படங்களுக்கு மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றி வருபவர் சுரேஷ் சந்திரா.

அஜித் சமீபகாலமாக ஊடகங்களை சந்திப்பதையோ நேர்காணல்கள் கொடுப்பதையோ முழுவதுமாக நிறுத்திவிட்டார். இந்நிலையில் அவர் தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலமாக தான் சம்மந்தப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ள டிவீட் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரு கார்ட்டூன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர் அதில்  “இதன் பொருட்டு தொடர்பு உடையவருக்கு நிபந்தனை இல்லா அன்புடன் அஜித்” என்று குறிப்பிட்டுள்ளார். சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ள அந்த புகைப்படம்  “நாம் எதை செய்தாலும், அதை விமர்சிக்க நான்கு பேர் இருப்பார்கள். அதனால் அவர்களைப் பற்றி கவலைப்படாமல் நம் விருப்பத்துக்கு ஏற்ப வாழவேண்டும்” என்று சொல்வது போல அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

6 மாதங்களில் 450 கோடி முதலீடு.. யார் இந்த புதிய தயாரிப்பாளர்.. ஆகாஷ் பாஸ்கரன் குறித்த பரபரப்பு தகவல்..!

சமந்தா போல் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என சொல்ல வேண்டாமா? ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தியை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..!

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் கார்ஜியஸ் ஆல்பம்.!

ஸ்ரேயாவின் க்யூட் லுக்கிங் போட்டோஸ்… லேட்டஸ்ட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments