Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரி, சுரேஷுக்கு குவியும் நாமினேஷன்: சிக்குவது யார்?

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (09:16 IST)
ஆரி, சுரேஷுக்கு குவியும் நாமினேஷன்: சிக்குவது யார்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் முதலாக நடிகை ரேகா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் வெளியேறுபவர் யார் என்பதை முடிவு செய்யும் நாமினேஷன் படலம் குறித்த புரமோ வீடியோ சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது
 
இந்த வீடியோவில் ஆரியை பெரும்பாலான போட்டியாளர்கள் நாமினேஷன் செய்கின்றனர். ஆரி தேவைக்கு அதிகமாக அட்வைஸ் செய்வதாகவும் அதனால் அவரை நாமினேஷன் செய்வதாகவும் போட்டியாளர்கள் காரணமாக கூறினார்கள்
 
அதேபோல் சுரேஷையும் போட்டியாளர்கள் குறி வைத்தனர். அவர் சிம்பதி கிரியேட் செய்வதாகவும் கொளுத்தி போடுவதாகவும் போட்டியாளர்களிடையே கலகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மீது பெரும்பாலானோரும் குற்றம்சாட்டி அவரை நாமினேஷன் செய்தனர் 
 
எனவே இன்றைய நாமினேஷனில் சுரேஷ் மற்றும் ஆரி ஆகிய இருவரும் நாமினேஷனில் இருப்பார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆனால் மக்கள் ஆதரவு சுரேஷுக்கு இருப்பதால் அவர் இப்போதைக்கு வெளியே போக வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments