Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான தமிழ் தயாரிப்பாளருடன் மலையாள நடிகை....

Webdunia
புதன், 10 மே 2017 (15:34 IST)
தேசிய விருது பெற்ற மலையாள நடிகை சுரபி லட்சுமி திருமணமான தமிழ் தயாரிப்பாளருடன் உறவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
அண்மையில் மலையாள நடிகை சுரபி லட்சுமி சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். சுரபிக்கு 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. ஆனால் அவர் இதுவரை தன் கணவர் பற்றி எதுவும் கூறியதில்லை. இதையடுத்து கேரள மீடியாக்கள், சுரபி திருமணம் ஆனதை மறைக்கிறாரா? என்ற கேள்வியுடன் பல செய்திகள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
 
சுரபி தனது கணவரை பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சுரபி திருமணமான தமிழ் தயாரிப்பாளருடன் உறவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மலையாள சினிமா வட்டராங்களில் இதுதாக் ஹாட் செய்தியாக கிசுகிசுக்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலுக்காக கீர்த்தி சுரேஷைப் பெண் கேட்க சென்றேன்… பிரபல இயக்குனர் பகிர்ந்த ஆச்சர்ய தகவல்!

கார் பந்தயத்தின்போது மீண்டும் விபத்து: நூலிழையில் உயிர் தப்பினார் நடிகர் அஜித் குமார்.

96 புகழ் கௌரி கிஷனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

பர்ப்பிள் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி!

நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள சொல்வதில்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments