Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் வெளியிடும் புதுப்பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !!!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (18:57 IST)
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. இவர் தற்போது சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்  வரும் பொங்கல் தினத்தன்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிகர் ஆதித் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் டீசரை உலகமெங்கிலும் வரும் 14 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று காலை 10;06 மணிக்கு வெளியிடவுள்ளார்.

இப்படத்தை இயக்கியுள்ளவர் பிரபல ஹிட் பட இயக்குநர் கே.வி. குகன் ஆவார். பெரும்பாலும் தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் சக நடிகர்களுக்கு நட்பின் நிமித்தமாக ஒருவருடைய படத்தை படத்தை மற்றவர் பாராடும்சுமூகமான சூழல் நிலவி வரும் நிலையில் இப்படத்தின் டீசரை மகேஷ் பாபு வெளியிடுவதால் மேலும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments