Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர்ஸ்டாரின் ''வால்டேர் வீரய்யா ''பட 3 வது சிங்கில் ரிலீஸ்

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (23:19 IST)
தெலுங்கு சினிமவில் சூப்பர் ஸ்டார் சிஞ்சீவியின் நடிப்பில்  உருவாகியுள்ள படம் வால்டேர் வீரய்யா.

இது இவரது 154 வது படமாகும். இப்படதிதை கே எஸ் ரவீந்திரா இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சக நடிகர் ரவிதேஜா இணைந்து நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான நிலையில், இப்படத்தின் புதிய பாடலான பூனக்காலு என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்திலும்,. பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள வீர சிம்ம ரெட்டி படத்திலும் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தின் பட்ஜெட்டால் தயங்கும் தயாரிப்பாளர்!

கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் எப்போதுதான் ரிலீஸ்?… ஆமை வேகத்தில் செல்லும் இயக்குனர் நலன் குமாரசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments