Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டாரின் காட்சிகள் 10 நிமிடம் தானா?

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (21:18 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முடித்துள்ள ஜெயிலர்  படத்தில் சிவராஜ் குமார்  பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிககர் ரஜினிகாந்த். இவர்,   நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த   நிலையில்  ரஜினியுடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல  நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இப்படத்தில், சிவராஜ்குமார் நடித்துள்ள காட்சிகள் 11 நிமிடங்கள் மட்டும்தான் என்று அவரே ஒரு யூடியூப் புரமோசனில் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன் –தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்த கமல்!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

மனுசி படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் எவை?.. விளக்கமளிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

தமிழ் சினிமாவைப் புரட்டிபோடும் படம் எடுக்க நீண்ட நாட்களாக ஆசை… கமல்ஹாசன் பேச்சு!

’தக்லைஃப்’ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. முதல் காட்சி எத்தனை மணிக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments