Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஞ்சுமல் பாய்ஸ் நடிகர் விஜய் முத்துவை நேரில் அழைத்து பாராட்டிய -சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

J.Durai
வியாழன், 9 மே 2024 (07:36 IST)
நடிகர் விஜய் முத்து நடிகராக முண்டாசுப்பட்டி விக்ரம் வேதா, துணிவு, மகான் என  கவனிக்கத்தக்க திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஜய் முத்து.
 
சமீபத்திய ஹிட் ஆன மலையாள திரைப்படமான மஞ்சுமல் பாய்ஸ் படத்தில். இன்ஸ்பெக்டராக கவனம் ஈர்த்தார்.
 
இந்தப் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விஜயமுத்துவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படத்தின் தயாரிப்பாளர் இவரா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments