சூப்பர் ஸ்டார் ஹீரோயினின் சிறு வயது போட்டோ…இணையதளங்களில் வைரல் !யாரென்று தெரிகிறதா?

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (21:34 IST)
பாலிவிட்டில் கடந்த 2007  ஆம் ஆண்டு வெளியான ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில் அறிமுகம் ஆனவர் தீபிகா படுகோனே. இப்படத்தில் அவர் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு எதிராக நடித்தார். அதன்பின் சர்வதேச அளவில் புகழ்பெற்றார்.

பின்னர் பத்மாவதி , சென்னை எக்ஸ்பிரஸ் , கோச்சடையான் (இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக )ஜோடியாஉள்ளிட்ட படங்களிலும் நடித்து திறமையை நிரூபித்தார். இந்நிலையில் தீபிகா படுகோனே . இந்நிலையில் இவரது குழந்தைப் பருவ புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாருவின் காலில் விழுந்து கதறிய ரம்யா.. அப்படி என்ன தான் நடந்தது?

எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் அது தெரியும்.. இப்படிலாம் நடந்திருக்கா?

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments