Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டாரின் ''காட்பாதர் ''டிரைலர் ரிலீஸ்....இணையதளத்தில் வைரல்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (22:06 IST)
சூப்பர் ஸ்டார் சிஞ்சீவி நடிப்பில்  உருவாகி வரும் காட்பாதர் பட டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறதது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் லூசிபர் படம் தெலுங்கில் ‘’காட்பாதர்’என்ற பெயரில் ரீமேக்காக உருவாகி வருகிறது.

காட்பாதர் படத்தின்  ஷுட்டிங் முடிந்து, எடிட்டிங் பணிகள்  நடந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின்  காட்பாதர் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இன்று இப்படத்தின் டிரையிலர் வெளியாகி வைரலாகியுள்ளது.

சிரஞ்சீவிக்கு பாடிகாட் போன்று சல்மான்கான்  நடித்துள்ளார், இருவரும் வரும் காட்சிகளில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

ரஜினிக்கும் வில்லன் ஆகிறாரா எஸ் ஜே சூர்யா?... திரை தீ பிடிக்கப் போகுது!

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் இதுவா?.. Decode செய்த ரசிகர்கள்!

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments