Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேடி சூப்பர் ஸ்டாருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (08:07 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' படக்குழுவினர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
கடந்த வெள்ளியன்று வெளியான  நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தை நேற்று பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சனிடம் போனில் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த படத்தை சிரிச்சு சிரிச்சு பார்த்து என்ஜாய் செய்ததாகவும், நயன்தாரா உள்பட அனைவரின் நடிப்பும் சூப்பர் என்றும் கூறியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் நெல்சன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
 
அதேபோல் 'கோலமாவு கோகிலா' படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும் தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார். அனிருத்தின் ராக் மியூசிக், பாடல் இடம்பெற்ற இடங்கள் என அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் சூப்பர் என அவர் தனது டுவிட்டர் பக்கதில் கூறியுள்ளார்
 
இந்த நிலையில் 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1,60 கோடியும் தமிழகத்தில் மட்டும் ரூ.10 கோடி வசுலாகியிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறனின் கதையில் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி & சசிகுமார்!

குட் பேட் அக்லி படத்தில் விருப்பமில்லாமதான் அந்த வசனத்தைப் பேசினேன்… பிரசன்னா ஓபன் டாக்!

சூரியின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றிமாறனின் இணை இயக்குனர்.. முதல் லுக் ரிலீஸ் அப்டேட்!

கூலி படத்தில் அமீர்கான் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்!

நான் பெண்ணாக இருந்திருந்தால் கமல்ஹாசனைதான் திருமணம் செய்திருப்பேன்… பிரபல நடிகர் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments