Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு பிடிச்ச மாதிரி உடலை மாற்றிக்கொண்டேன்! இதுல என்ன தப்பு? சூப்பர் டீலக்ஸ் ப்ரோமோ!

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (18:21 IST)
சூப்பர் டீலக்ஸ் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

 
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா  இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில்,  ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பல நட்சத்திரங்கள் ஒன்றுகூடி  நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் வரும் 29ம் தேதி வெளியாகவுள்ளது.
 
அண்மையில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. குறிப்பாக ட்ரைலரில்  விஜய் சேதுபதி மூச்சு விடாமல் பேசும் புலி கதை வசனம் செம்ம வைரலாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
 
இந்நிலையில் சற்றுமுன் ஷில்பாவின் உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த படத்தின் புதிய  ப்ரோமோவை வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாரா படத்தைத் தள்ளிவைத்த நித்திலன்.. மீண்டும் இணையும் மகாராஜா கூட்டணி!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய ‘குபேரா’… எவ்வளவு தெரியுமா?

இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியிடம் 90 கோடி ரூபாய்க் கேட்கும் சிக்கந்தர் தயாரிப்பாளர்… இது என்ன புதுசா இருக்கு!

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments