Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் கையில் குழந்தையுடன் வந்து நிற்பேன்: ஷாக் கொடுத்த பிரபல நடிகை

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (13:36 IST)
ஒரு நாள் கையில் குழந்தையுடன் வந்து நிற்பேன், அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகலாம் என்று பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார்.
 

 



வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது இந்தியாவில் செட்டிலாகிவிட்டார். பாலிவுட் படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடிக்க தொடங்கியுள்ளார். கவர்ச்சியை மட்டும் வைத்துக்கொண்டு பாலிவுட்டில் வலம் வரும் சன்னி லியோன் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடிக்க போராடி வருகிறார்.
 
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர் கூறியதாவது:-
 
என் வாழ்வில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதால் நான் தற்போது குழந்தை பெறுவது கஷ்டம். ஒருநாள் திடீரென கையில் குழந்தையுடன் வந்து நிற்பேன். அதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகலாம். இந்த குழந்தை எங்கிருந்து வந்தது என்று கூட நினைக்கலம் என்றார்.
 
ஒருவேளை சன்னி லியோன் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்து இருக்கலாம். அப்படி அவர் முடிவு செய்திருந்தால் அது நல்ல விஷயம்தன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments