Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரே தப்பா எடுத்துக்கிடலை! நீங்க ஏம்ப்பா கூவுறிங்க! சன்னிலியோன்

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (07:00 IST)
சமீபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சந்தித்தபோது முழங்கால் தெரியும் அளவுக்கு உடையணிந்ததும், பிரதமர் முன் கால்மேல் கால் போட்டு மரியாதை இல்லாமல் உட்கார்ந்திருந்ததும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.



 


இதற்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா அவரும் அவருடைய அம்மாவும் தொடை தெரிய டிரெஸ் அணிந்த ஒரு போட்டோவை வெளியிட்டு எங்களுக்கு இதெல்லாம் சகஜம், தப்பாக யாரும் எடுத்து கொள்ள வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் பிரியங்காவுக்கு பாலிவுட் கவர்ச்சிக்கன்னி சன்னிலியோன் ஆதரவு தெரிவித்துள்ளார். பிரியங்காவின் உடை குறித்தும், அவர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தது குறித்தும் பிரதமரும் அவரது அதிகாரிகளுமே கண்டுகொள்ளாதபோது மற்றவர்களை அதை விமர்சனம் செய்வது தேவையற்றது என்று கூறிய சன்னிலியோன், ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர்கள் அணியும் உடையை வைத்து மதிப்பிடாமல் அவர்களது மனதை வைத்து மதிப்பிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பேன் இந்தியா படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய பா ரஞ்சித்!

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments