Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிபி முத்து ஜோடியாக சன்னிலியோன் நடிக்கும் தமிழ் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (19:01 IST)
டிக்டாக் புகழ் ஜிபி முத்து ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது 
 
தமிழ் திரையுலகில் ஏற்கனவே ஒரு சில படங்களில் சன்னி லியோன் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் சன்னி லியோன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் டிக் டாக் புகழ் ஜிபி முத்து ஜோடியாக சன்னி லியோன் நடித்து வருகிறார் என்பதும் இதனால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு ’ஓ மை கோஸ்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டைட்டில் போஸ்டர் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்