Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சை குத்திய வாலிபருக்கு நல்ல மனைவி கிடைக்க சன்னிலியோன் வாழ்த்து!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (19:04 IST)
தனது பெயரை பச்சை குத்திய வாலிபரிடம் உங்களுக்கு நல்ல மனைவி கிடைக்க வாழ்த்துக்கள் என நடிகை சன்னிலியோன் கூறியுள்ளார். 
 
நடிகை சன்னி லியோன் சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தபோது அவரை சந்திக்க இளைஞர் ஒருவர் வந்தார். அவரை சந்தித்தபோது தனது கையில் சன்னி லியோன் என்ற பெயரை பச்சை குத்தி இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார்
 
 சன்னி லியோன் என்ற எனது பெயரை உங்கள் கையில் பச்சை குத்தியது மிகுந்த மகிழ்ச்சி. எனது நினைவாக எப்போதும் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் உங்களுக்கு நல்ல மனைவி கிடைக்க எனது வாழ்த்துக்கள் என்று காமெடியாக கூறியுள்ளார் இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கூலி’ தான் கடைசி படம்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

ரஜினிக்கு கதை சொல்லியுள்ள 4 இயக்குனர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

'மார்கன்' திரைப்படம் மூலம் விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா? திரை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கண்ணப்பா’ தேறியதா? திரை விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments