Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போட மறுத்த சன்னி லியோன்!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (16:42 IST)
முன்னாள் போர்னோகிராபி நடிகை இப்போது அதிலிருந்து விலகி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

போர்னோ படங்களில் நடித்து புகழ்பெற்ற சன்னி லியோன் அந்த துறையில் இருந்து விலகி இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன்.  இப்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் நடித்து வரும் ஒரு மலையாளப் படத்துக்கான ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்