Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நண்பரை செருப்பால் அடித்த சன்னிலியோன்

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (19:50 IST)
பிரபல இந்தி நடிகை  சன்னிலியோன், காமெடி நடிகர் சதீஸ் நடிக்கும் ஓ மை காட் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படத்தின் போஸ்டரை கடந்த ஏப்ரலில் விஜய்சேதுபதி மற்றும் வெங்கட்பிரபு ஆகிய இருவரும் வெளியிட்டனர். இப்போஸ்டர் வைரலானது.

இந்த நிலையில்,  சன்னிலியோன் இன்று தனடு சமூக வலைதளத்தில் ஒப்ரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், அவரது நண்பர் அவரை நீச்சல் குளத்தில் தள்லி வ்இடுகிறார், இதனால்,  நண்பர் மீது செருப்பை தூக்கி எறிந்து அடிக்கிறார். இந்த வீடியோ வைரலாகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முன்பதிவிலேயே இவ்வளவு வசூலா? கில்லிக்கு அப்புறம் சச்சினும் கல்லா கட்டுதே!

கேபிஒய் பாலா சினிமா கதாநாயகன் ஆகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு..!

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments