Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுந்தர் சி. படத்தில் இணையும் ஜெயம் ரவி, ஆர்யா

சுந்தர் சி. படத்தில் இணையும் ஜெயம் ரவி, ஆர்யா

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (12:39 IST)
ஸ்ரீ தோனாண்டாள் பிலிம்ஸ் தங்களின் 100 -வது படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது. 250 கோடி பட்ஜெட் என சொல்லப்படும் இந்தப் படத்தை சுந்தர் சி. இயக்குகிறார். சரித்திர ஃபேன்டஸி திரைப்படமான இதற்கு சங்கமித்ரா என பெயர் வைத்துள்ளனர்.

 
இந்தப் படத்தில் நடிக்க ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்கள் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும் இருவரும் நடிப்பது உறுதி என்கின்றன செய்திகள். 
 
சங்கமித்ராவுக்கு ரஹ்மான் இசையமைக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனிமையிலே இனிமை கானும் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மினி கௌன் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா… வைரல் ஆல்பம்!

புஷ்பா 2 ரிலோடட் வெர்ஷனைக் கொண்டாடும் ரசிகர்கள்… அப்போ 2000 கோடி கன்ஃபார்மா?

துபாயை அடுத்து போர்ச்சுகல் செல்லும் அஜித்தின் ரேஸ் அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments