சன் டிவி நிராகரித்த குஷ்புவின் சீரியல் – இப்போது இந்த தொலைக்காட்சியில்!

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (16:43 IST)
சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலின் இரண்டாம் பாகம், இப்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான மெகா தொடர் நந்தினி. அந்த சீரியலுக்கு சுந்தர் சி கதை எழுத குஷ்பு தனது அவ்னி கிரியேஷன்ஸ் மூலமாக தயாரித்திருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. இந்நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை இப்போது குஷ்பு உருவாக்கியுள்ளார். கிட்டத்தட்ட 50 எபிசோட்கள் வரை படமாக்கப்பட்டுவிட்டதாம்.

இந்த தொடரை ஒளிபரப்ப சன் டிவியில் அவர் நேரம் கேட்டு இருந்தாராம். ஆனால் குஷ்பு இப்போது எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடுகளால் திமுகவினரிடம் இருந்து அவருக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என சன் தொலைக்காட்சிக்கு அழுத்தம் அதிகமாகியுள்ளதாம். அதனால் அவர்கள் கிடப்பில் போட இப்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் பேச்சுவார்த்தை நடத்தி ப்ரைம் டைமில் ஒளிபரப்ப உள்ளாராம் குஷ்பு.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments