Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுப்படங்களை வாங்கி குவிக்கும் சன் டிவி

புதுப்படங்களை வாங்கி குவிக்கும் சன் டிவி
, சனி, 1 ஜூலை 2017 (06:44 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அடக்கி வாசித்த சன் டிவி, தற்போது அதிமுக ஆட்சி இருந்தாலும் மீண்டும் புதுப்படங்களின் சாட்டிலைட் உரிமைகளை வாங்கி குவித்து வருகிறது.



 
 
ஏற்கனவே சிவகார்த்திகேயன் - பொன்ராம் படம், நயன்தாராவின் 'அறம்' ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமைகளை வாங்கிய சன் டிவி, தற்போது பிரபுதேவா நடித்து வரும் 'குலேபகாவலி', செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் 'மன்னவன் வந்தானடி', மற்றும் சிபிராஜின் 'சத்யா' ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமையையும் பெற்றுள்ளது.
 
மேலும் தற்போது தயாராகி வரும் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களின் சாட்டிலைட் உரிமையையும் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுமட்டும் நடந்திருந்தால் 'பாகுபலி 2' சாதனையை முறியடித்திருக்குமாம் சிம்புவின் 'AAA'