Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தளபதி 66’ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் பிக்சர்ஸ்: இத்தனை கோடியா?

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (18:25 IST)
தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 66வது திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த படத்தை தில் ராஜூ என்பவர் தயாரிக்க இருக்கிறார் என்பதும் வம்சி என்பவர் இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை என்ற நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ரூபாய் 70 கோடிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments