Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவழியாக வெளியாகிறது சுல்தான் டீசர்! – படக்குழு முக்கிய அறிவிப்பு!

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (11:28 IST)
கார்த்தி நடித்து தயாராகியுள்ள சுல்தான் படத்தின் டீசர் வெளியிடுவது குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக பட வெளியீடு தள்ளிக்கொண்டே சென்றது.

இதனால் படத்தின் டீசரும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது டீசர் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் பிப்ரவரி 1ம் தேதி திங்கட்கிழமை அன்று மாலை 5 மணிக்கு சுல்தான் டீசர் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments