Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு எழுதிய கதையை அஜித்துக்கு சொல்லி ஓகே வாங்கிய இயக்குனர்!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (10:36 IST)
நடிகர் விஜய்க்காக சுதா கொங்கரா எழுதிய கதையை இப்போது அஜித்திடம் சொல்லி நடிக்க சம்மதம் வாங்கியுள்ளார்.

அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’ இந்த படத்தில் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கொரோனா காரணமாக ஊரடங்கு வந்து விட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்போது அஜித் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்துக்காக இரு தமிழ் இயக்குனர்களிடம் தன் வீட்டில் வைத்தே இயக்குனர் சுதா கொங்கராவிடம் கதை கேட்டு அதை ஓகே செய்துள்ளார் அஜித். இந்த கதை சுதா ஏற்கனவே விஜய்க்காக சொன்ன கதை என சொல்லப்படுகிறது. அதில் சிறிய மாற்றங்களை செய்து இப்போது அஜித்துக்கு சொல்லியுள்ளாராம். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இப்போது தயாரிக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments