பிரபாஸை அசத்திய சுதா கொங்கரா! அடுத்து அவருடன்தானாம்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (15:36 IST)
இயக்குனர் சுதா கொங்கரா பிரபாஸூக்கு ஒரு கதை சொல்லி அவரை சம்மதிக்க வைத்துள்ளாராம்.

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு பின்னர் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக பேச்சுவார்த்தைகள் நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அஜித்தின் அடுத்த படத்தை ஹெச் வினோத்தே இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அஜித் மற்றும் சுதா கொங்கரா சந்திப்பு நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் கூடிய விரைவில் அஜித்தை இயக்குவது உறுதியாகியுள்ளதாம். ஆனால் அது எப்போது நடக்கும் என்பதுதான் இன்னமும் தெரியவில்லையாம்.

ஆனால் அஜித் இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிஸி என்பதால் சுதா கொங்கரா இப்போது பிரபாஸை சந்தித்து ஒரு கதை சொல்லி அவரையும் ஈர்த்துள்ளாராம். அதனால் சுதா கொங்கராவின் அடுத்த படம் பிரபாஸுடன்தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments