சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்தில் சுதா கொங்கரா? விரைவில் அஜித்துடன் கூட்டணி!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (15:15 IST)
நடிகர் அஜித் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க பேச்சுவார்த்தை கடந்த ஒரு ஆண்டாக நடந்து வந்தது.

சூரரைப் போற்று படத்தின் வெற்றி சுதா கொங்கராவை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக மாற்றியது. இதையடுத்து அவர் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருக்கும் கதை சொன்னார். இதில் அஜித்துடனான படம் கிட்டத்தட்ட உறுதியாகும் தருவாயில் வந்து பின்னர் கிடப்பில் போடப்பட்டது.

இப்போது அஜித்தின் வலிமை திரைப்படம் முடியவுள்ள நிலையில் அடுத்த படமும் ஹெச் வினோத்துக்கே என முடிவு செய்துவிட்டாராம். இந்நிலையில் அதற்கடுத்த படத்தை சுதா கொங்கராவுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதற்காக சுதா கொங்கரா அடிக்கடி சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

Bigg Boss Season 9 Tamil: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

எனக்கு விருது கொடுத்தால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன்: விஷால்

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments