Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல சின்னத்திரை நடிகர் திடீர் மரணம்

Webdunia
சனி, 17 பிப்ரவரி 2018 (17:19 IST)
தமிழ் சினிமாவில் சில படங்களிலும், வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்தவர் கோவை தேசிங்கு. அவர் நேற்று திடீர் மாரடைப்பால் காலமானார்.
இவர் சபரிமலையில் உள்ள சரங்குத்தி என்னும் இடத்தில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவரது உயிர் பிரிந்ததுள்ளது.
 
அவரது மறைவுக்கு சின்னத்திரையில் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர், நடிகைகள் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து  வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments