Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ், டிடி, ஹன்சிகா நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்ட பாடகி சுசித்ரா

தனுஷ், டிடி, ஹன்சிகா நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்ட பாடகி சுசித்ரா
, வெள்ளி, 3 மார்ச் 2017 (12:17 IST)
அட்ஜஸ்மெண்ட என்ற பெயரில் நடிகை, நடிகர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பாடகி சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 

 
பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ் தன்னை தாக்கியதாக ட்விட்டரில் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் கணவர் அதை மறுத்தார். பின்னர் தனுஷ் தாக்கவில்லை, ஒரு கும்பல் தன்னை தாக்கியது என்றார். இந்நிலையில் தற்போது சின்னத்திரை டிடி, தனுஷ், ஹன்சிகா, அனிருத், ஆண்ட்ரியா ஆகியோரின் நெருக்கமான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

webdunia

 

 
மேலும் நண்பர்களே காத்திருங்கள், அட்ஜஸ்மெண்ட் என்ற பெயரில் நடிகர்கள், நடிகைகளில் உண்மை வெளிப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் படத்தை வெளியிட்டால் தியேட்டரை கொழுத்துவேன்: கன்னட நடிகர் ஆவேசம்