Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளியல் உடையில் வந்த கதாநாயகி! ஸ்டண்ட் மாஸ்டர் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (16:38 IST)
குளியல் உடையில் வந்த நாயகியை பார்த்து படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அதிர்ச்சி அடைந்தார்.
 
புதுமுகம் ராஜ்குமார் நடிப்பில் 'கூத்தன்’ என்ற படத்தை ஏ.எல்.வெங்கி இயக்குகியுள்ளார். நீல்கிரிஸ் முருகன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் புதுமுகம் ராஜ்குமார், ஸ்ரீஜிதாகோஷ், கைரா நாராயணன், சோனல் சிங், பாக்யராஜ், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இதன் ஆடியோ வெளியிடும் விழாவில், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பேசுகையில் ,’இப்படத்தின் ஹீரோ ராஜ்குமார் பிரமாதமாக நடனம் ஆடி இருக்கிறார். படத்தில் நடித்த ஹீரோயின்கள் மேடையில் அமர்ந்திருக்கின்றனர். ஒரு கதாநாயகி மட்டும் குளித்துவிட்டு அப்படியே அதே உடையில் வந்துவிட்டது போல் டிரஸ் செய்திருக்கிறார். அதை பார்த்ததும் ஷாக் ஆகிவிட்டேன். இதுவரை இப்படி நான் பார்த்ததில்லை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments