Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனவரியில் தொடங்கும் சண்டக்கோழி 2

ஜனவரியில் தொடங்கும் சண்டக்கோழி 2
, திங்கள், 28 நவம்பர் 2016 (16:08 IST)
லிங்குசாமிக்கு இன்னும் நேரம் தெளியவில்லை. அல்லு அர்ஜுன் படத்தை இயக்குகிறாரா இல்லை விஷால் நடிப்பில் சண்டக்கோழி 2 படமா என்பது இன்னும் தீர்மானமாகவில்லை. இதன் நடுவில், சிம்பு படத்தை இயக்குகிறார் என்று சின்னதாக ஒரு தகவல் கசிவு.

 
ஆனால், எந்த குழப்பமும் இல்லை, விஷால் நடிப்பில் சண்டக்கோழி 2 படத்தைதான் இயக்குகிறார். ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என உறுதிபட கூறியுள்ளனர்.
 
சண்டக்கோழியில் நடித்த ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் இருவரும் இரண்டாம் பாகத்திலும் இருக்கக்கூடும் என்கின்றன செய்திகள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி நடிக்கும் பொதுவாக என் மனசு தங்கம்