Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசையமைப்பாளர் ஏ .ஆர் ரஹ்மான் மகள் திருமணம்

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (23:01 IST)
இசையமைப்பாளர் ஏ .ஆர் ரஹ்மான் அவர்களின்  மகள் திருமணத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்.
 
இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இவர் தற்போது பொன்னியின் செல்வன்,கோப்ரா, வெந்து தனித்து காடு,உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
 
இந்நிலையில்  ஏ .ஆர் ரஹ்மான் அவர்களின் மகள் ருஷ்ட ரஹ்மானின் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்  மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு மரங் கன்றுகள் பரிசாக வழங்கினார்.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments