சிம்பு தேசிங் பெரியசாமி படத்துக்கு இசையமைப்பாளர் இவரா?

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (08:45 IST)
பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வீடியோவோடு வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது அடுத்த ஆண்டுதான் ஷுட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைக்க அனிருத் மற்றும் ரவி பஸ்ரூர் ஆகியோரிடம் பேசுவதாக தகவல் வெளியான நிலையில், இப்போது இசையமைப்பாளர் தமனிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. விரைவில் யார் இசையமைப்பாளர் என்பது முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகுடம் இயக்குநர் விலகல்? மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் விஷால்? - பரபரப்பு தகவல்!

மகாபாரதத்தின் 'கர்ணன்' நடிகர் பங்கஜ் தீர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

கைவிடப்பட்டதா லிங்குசாமியின் ‘பையா 2’ திரைப்படம்?

அக்மார்க் தீபாவளி எண்டர்டெயினர் படம்… ‘டியூட்’ படம் குறித்து மமிதா நம்பிக்கை!

தமன்னாவின் அழகை ஓவராக வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய மூத்த நடிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments