Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தசரா படத்தின் இசைக்காக நானியைப் பாராட்டிய ராஜமௌலி!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (15:00 IST)
நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ திரைப்படம் உருவாகி கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்கியுள்ளார். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்நிலையில் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ள இயக்குனர் ராஜமௌலி “ சிறப்பான நடிப்பு, இயல்பான நிலப்பரப்பு, ராவான கதாபாத்திரங்கள். காதல் காட்சிகளில் இயக்குனர் மனதை தொடுகிறார். சந்தொஷ் நாராயணனின் இசை சிறப்பு” எனப் பாராட்டியுள்ளார்.

தெலுங்கில் முதல் படமாக சந்தோஷ் நாராயணனுக்கு தசரா படம் அமைந்த நிலையில் வெற்றியைக் குவித்துள்ளது. அடுத்து பிரபாஸ் நடிக்கும் ப்ராஜக்ட் கே படத்துக்கு இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments