Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன்

Webdunia
சனி, 20 டிசம்பர் 2014 (10:11 IST)
ஸ்ருதியின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு என மும்மொழிகளிலும் முதலில் தோல்வியை பதிவு செய்த அவருக்கு முதல்ஹிட்டை தந்தது தெலுங்கு சினிமா. அதனால் தெலுங்கு சினிமா மீது அவருக்கு தனிப்ரியம். 
அவர் தெலுங்கில் கடைசியா நடித்த அனைத்துப் படங்களும் ஹிட். வெற்றியை விரும்பும் நடிகர்கள் சென்டிமெண்டாக ஸ்ருதியை ஒப்பந்தம் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்டகளுக்கு பேட்டியளித்தவர், நல்ல கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன் என்றார். அவரது பேட்டி வருமாறு.
 
சினிமாவில் உயர்ந்த இடத்தில் தான் இருக்கிறேன். ஆனாலும் நிலையான இடத்தை பிடித்ததாக கருதவில்லை. அதற்கு இன்னும் உழைக்க வேண்டும்.
 
இந்த வருடம் நிறைய வெற்றிப் படங்களில் நடித்துள்ளேன். தோல்வி படங்களும் வந்தன. வெற்றி தோல்வி வந்தாலும் மார்க்கெட் நல்ல நிலையிலேயே இருக்கிறது. வெற்றி படங்களில் நடித்ததற்காக திருப்தி அடையக் கூடாது. ஒரு படத்தின் முடிவு நிலைமையையே மாற்றிவிடும்.
 
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். அப்போது தான் நிலைத்து இருக்க முடியும். நான் நல்ல கதைகளில் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறேன்.
 
- ம்... ரொம்ப உஷாராகதான் இருக்கிறார்.

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

Show comments