7 நாளில் போதி தர்மர கொண்டுவரணுமா? வடிவேலு மீமிற்கு ஸ்ருதி ஹாசன் ரியாக்சன்!

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (13:42 IST)
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கடந்த சில நாடகளாகவே விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். உலகமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்துவரும் நேரத்தில் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் கொரோனா குறித்த மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடிகை ஸ்ருதி ஹாசன் 7ம் அறிவு படத்தில் நடத்த காட்சி குறித்து வடிவேலு டெம்ப்லேட் வைத்து  'என்ன செய்வியோ தெரியாது. இன்னும் 7 நாள்ல போதி தர்மர கொண்டு வர'  என்று கிண்டலாக ஸ்ருதி ஹாசனிடம் கூறுவது போன்று ஒரு மீம்ஸ் உருவாக்கி வைரலாக்கினார். இந்நிலையில் தற்போது அந்த மீம்சை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு சிரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments