Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் போராட்டம் முடிவுக்கு வருகிறது…

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (17:14 IST)
சினிமாவில் பாலியல் சீண்டலுக்கு எதிராகப் போராடிவந்த ஸ்ரீரெட்டியின் போராட்டம் முடிவுக்கு வருகிறது. 

 
 
தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த ஸ்ரீரெட்டி, சினிமாவில் நடிகைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். திடீரென ஒருநாள் தன் மேலாடையை அகற்றி, அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன், யார் யாரெல்லாம் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றும் ட்விட்டரில் ஒரு லிஸ்ட் வெளியிட்டார். இதனால், தெலுங்குத் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
 
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான பவன் கல்யாண், இந்தப் பிரச்னையை விரைந்து முடிக்குமாறு தெலுங்கு சினிமா சங்கங்களை கேட்டுக் கொண்டார். அதன்படி, அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில், பிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனில், நடிகைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதை விசாரிப்பதற்காகத் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்