Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரன்ஸை பாத்து கத்துக்குங்க பா: உருகும் ஸ்ரீரெட்டி

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (12:57 IST)
ராகவா லாரன்ஸை பார்த்து அனைவரும் கற்றுக்கொள்ளுங்கள் என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
 
தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பியவர் தான் ஸ்ரீரெட்டி. அவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார்.
 
தமிழ்திரையுலகில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீதும் பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
 
 
















இந்நிலையில் ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கஜா புயலால் பாதிப்படைந்து பிளாட்பாரத்தில் தங்கியிருக்கிறார்கள். லாரன்ஸ் மாஸ்டர் கேரளாவில் புயல் ஏற்பட்டபோது பெருமளவு உதவி செய்தார். அவரை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அவரைப் போல கஜாவால் பாதித்த மக்களுக்கு உதவுங்கள் என கூறியுள்ளார். மேலும் மக்களுக்கு உதவிய சூர்யாவின் குடும்பத்திற்கு நன்றி என கூறினார். தன்னால் முடிந்த உதவியையும் செய்வதாக அவர் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னது ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரி ரிலீஸாகிறதா?

மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் டிக்கெட்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

இந்த வயசில் அந்த ஜானரில் ஒரு படமா?.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

விஜய்யின் ‘சச்சின்’ படத்தின் ரி ரிலீஸோடு மோதும் ரஜினியின் சூப்பர்ஹிட் படம்!

நல்ல விமர்சனங்கள் வந்தும் ஏன் விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ பெரிய வசூல் செய்யவில்லை.. தலைவன் வரலாறு அப்படி!

அடுத்த கட்டுரையில்