தனுஷ் வெளியிட்ட பிரபல நடிகர் படத்தின் டிரைலர்!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (12:25 IST)
பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் நடித்த ’மிருகா’ என்ற திரைப்படத்தின் டிரைலரை சற்றுமுன் தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் 
 
பல படங்களில் ஹீரோவாக நடித்த ஸ்ரீகாந்த் ’மிருகா’ திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தொடர்ச்சியாக கொலைகள் செய்யும் கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் வெளியிட்டுள்ளார் 
 
இந்த படத்தில் புலி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது 
 
ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி, தேவி வைஷ்ணவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை பார்த்திபன் என்பவர் இயக்கியுள்ளார். அருள் தேவ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் மார்ச் 5ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் புதிய சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகும் ஜனநாயகன்!..

ஒருவழியாக இயக்குனரை உறுதி செய்த ரஜினி!.. அட இவரா?!...

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments