Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட, இது எப்போதிருந்து...?

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (14:06 IST)
ஸ்ரீதிவ்யா அறிமுகமான காட்டுமல்லி திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. அதையடுத்து நடித்த நகர்ப்புறம் வெளியாகும்முன், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அவர் நடித்தது அவரது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். நமக்கா இப்படியொரு முன்னணி நடிகை அந்தஸ்து என்ற ஆச்சரியம் இன்னும் அவர் முகத்தில் வழிகிறது.
 

 
தனக்குப் பிடித்தமான நடிகர் என அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களை சொல்லி வந்தவர் இப்போது சிவ கார்த்திகேயன் பெயரையும் அதில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். சிவ கார்த்திகேயனின் மார்க்கெட் படத்துக்குப் படம் அதிகரிப்பதைப் பார்த்து ஏற்பட்ட மாற்றம் இது.
 
இப்போதைய நடிகர்களில் உங்களுக்குப் பிடித்தமானவர் யார் என்றோ, பொருத்தமானவர் எவர் என்றோ ஸ்ரீதிவ்யாவிடம் கேட்டால், அசராமல் அவர் சொல்வது சிவ கார்த்திகேயனின் பெயரைதான்.
 
பிழைக்கத் தெரிந்தவர்.

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

Show comments