Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்ட சூப்பர் கார்ஜியஸ் போட்டோஸ்!

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (13:17 IST)
2000ஸ் காலகட்டத்தில் இளம் ஹிட் நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி விஜயக்குமார். இவர் 1992இல் ரிக்சா மாமா திரைப்படத்தில் குழந்தை நட்சித்திரமாக நடித்து அறிமுகமானார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.
 
இவர் கடந்த 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரீ தேவி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் அழகான போட்டோக்களை வெளியிடுவார்.
 
இந்நிலையில் தற்போது அழகான கார்ஜியஸ் சேலை உடுத்தி செம கியூட்டாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

திரைப்படப்படைப்பாளிகளுக்காக-Big Shorts - Season 3' போட்டி!

சிவகார்த்திகேயனுக்கு இவர் வில்லனா? கம்பேக் கொடுக்கும் விஜய் பட வில்லன்! – வீடியோ வெளியிட்ட படக்குழு!

12 ஆயிரம் சம்பளத்துக்கு.. துபாய் பாலைவனத்துல..! – விஜய் சேதுபதிக்கு நடந்த உண்மை சம்பவம்!

'காஞ்சனா 2’ தகவல் எல்லாமே வதந்தி.. ராகவா லாரன்ஸ் விளக்கம்..!

மோசமான தரம்.. ‘இந்தியன்’ படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments