Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் மீது பாலியல் குற்றச்சாட்டு: ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடி

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (14:23 IST)
பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி முதலில் பவன்கல்யாண் உள்பட தெலுங்கு திரையுலக பிரமுகர்களை பாலியல் குற்றச்சாட்டு என்ற பெயரில் வம்புக்கு இழுத்தார். அரைநிர்வாண போராட்டம் உள்பட பல பரபரப்பான செயல்களில் ஈடுபட்டு ஊடகங்களின் தலைப்பு செய்தியில் இடம்பெற்றாலும் அவருக்கு தெலுங்கு திரையுலகில் எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை

இந்த நிலையில் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி உள்பட பல தமிழ் திரையுலகினர்கள் மீது தனது பாலியல் அஸ்திரத்தை வீசினார். இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டு கூறி மிரட்டினால் பணம் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஸ்ரீரெட்டியின் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றமே கிடைத்தது. மாறாக ஸ்ரீரெட்டி மீது காவல்நிலையத்தில் புகார்களும் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக பிரல கிரிக்கெட் வீரர் சச்சின் மீது தற்போது தனது ஃபேஸ்புக்கில் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். சார்மிங்கான நடிகையுடன் சச்சின் சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்புக்கு ஒரு பிரபலம் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், ரொமான்ஸ் விளையாட்டிலும் சச்சின் தேறியிருப்பார் என்று தான் நம்புவதாகவும் அவர் பதிவு செய்துள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவுக்கு சச்சின் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்