கார்த்தி –பிரேம் குமார் படத்தில் இணையும் பிரபல ஹீரோயின்… !

vinoth
வியாழன், 1 பிப்ரவரி 2024 (11:16 IST)
96 என்ற வெற்றிப்ப்டம் கொடுத்த இயக்குனர் பிரேம் குமார், தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில்  உருவாகும் உருவாகும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம் ஆகியுள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் கடந்த ஆண்டு இறுதியில்  தொடங்கியது. இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார் கார்த்தி.  இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல சீரியலான ஈரமான ரோஜாவே நாயகி ஸ்வாதிதான் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம். படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

கார்த்திக்கு ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்கிறாராம். அவர் விரைவில் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments