Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாடுகளில் வலைபின்னும் ‘ஸ்பைடர்’

Webdunia
வியாழன், 13 ஜூலை 2017 (15:35 IST)
மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள், 4 நாடுகளில் நடைபெற்று வருகின்றன.


 

 
மகேஷ் பாபு நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘ஸ்பைடர்’. செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகவுள்ள இந்தப் படம், ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் அமைந்துள்ளது. இந்தப் படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இந்தியா மட்டுமின்றி, ஈரான், ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் நடக்கிறது. எனவே, ஒவ்வொரு நாட்டுக்கும் மாறி மாறி பறந்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்தப் படத்தில், மகேஷ் பாபு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் பரத். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், தமிழ் டப்பிங்கையும் தானே பேசியிருக்கிறார் மகேஷ் பாபு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments