Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மணி நேரத்திற்கு முன்பே லீக் ஆனது 'ஸ்பைடர்' டிரைலர்

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (23:48 IST)
மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' திரைப்படத்தின் டிரைலர் இன்று இரவு சரியாக 12 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



 
 
இந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பே இந்த படத்தின் டிரைலர் வாட்ஸ் அப்பில் லீக் ஆகிவிட்டதாகவும், இந்த டிரைலர் மிக அதிகளவில் வாட்ஸ் அப் பயனாளர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருவதாகவும் டுவிட்டரில் செய்தி பரவி வருகிறது.
 
இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் உள்பட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் வெளியான டிரைலர் மங்கலாக இருப்பதாக கூறப்படுவது ஒரு ஆறுதலே. இந்த டிரைலரை லீக் செய்தது யார் என்பது குறித்து விசாரணை செய்யப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments