அமரிக்க பாக்ஸ் ஆபிஸில் நான்காம் இடத்தை ஸ்பைடர் மேன்!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (15:02 IST)
ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படம் இந்தியாவில் மட்டுமே 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான ஸ்பைடர் மேன் திரைப்படம் இந்தியாவில் கூட மிகப்பிரம்மாண்டமாக ரிலிஸ் ஆனது. இதுவரை எந்த படமும் செய்யாத அளவுக்குமுதல் நாளிலேயே வசூலாக 32.5 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இது இந்திய சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு நிகரான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலித்தது.

இதுபோல உலகம் முழுவதும் வசூல் வேட்டை நிகழ்த்திய அந்த படம் இப்போது ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் அதிக வசூல் செய்த படங்களில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. ஸ்டார் வார்ஸ் 7, அவென்ஜர் எண்ட் கேம், அவதார் ஆகிய படங்களுக்கு பிறகு நான்காம் இடத்தில் ஸ்பைடர் மேன் இடம் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments