Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ் பி பி கடைசி பாட்டு… சமூகவலைதளங்களில் உருவான ஹேஷ்டேக்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (15:41 IST)
அண்ணாத்த படத்தில் ரஜினிக்காக எஸ் பி பி பாடியுள்ள பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு ஒரு சிறப்பு என்னவென்றால் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடிய கடைசி பாடல் இதுதான்.

இன்னும் சில மணிகளில் இந்த பாடல் வெளியாக உள்ள நிலையில் எஸ்பிபி ரசிகர்கள் அந்த பாடலுக்காக காத்திருக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் சமூகவலைதளங்களில் ஹேஷ்டேக்கையும் உருவாக்கி பரப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா..? செல்பி எடுக்க வந்த ரசிகையை லிப் கிஸ் அடித்த உதித் நாராயண்! - வைரலாகும் வீடியோ!

தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கண்கவர் கருநிற உடையில் அட்டகாச போஸ் கொடுத்த தமன்னா!

வித்தியாசமான உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ராஜமௌலி படத்தில் நடிக்க இவ்வளவு கோடி சம்பளமா?... புதிய ரெக்கார்ட் படைத்த பிரியங்கா சோப்ரா!

அடுத்த கட்டுரையில்
Show comments